செயல்விளக்க மையம் திறப்பு

img

வால்வுகள் குறித்த நேரடி  செயல்விளக்க மையம் திறப்பு

பல்வேறு வகையிலான வால்வுகள் குறித்த நேரடி செயல்  விளக்க மையம் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான  ஸ்பென்சர் மாலில் திறக்கப்பட்டுள்ளது.